Wednesday, 15 January 2014

Rahul desire for power

ராகுலுக்கு பதவி ஆசை

Saturday, 11 January 2014

இளைஞர்கள் கண் இமைக்காமல் கணிணியை பார்த்துக்கொண்டிருப்பது

இந்த இளைஞர்கள் கண் இமைக்காமல் கணிணியை பார்த்துக்கொண்டிருப்பது கணிணி கல்வி கற்பதற்காக அல்ல....

பலகோடி ருபாய் சம்பளம் வாங்கி நடித்து இன்னும் ஏழைகளாக இருக்கும் நடிகர்களின் படத்திற்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்வதற்காக ஒரு பிளக்ஸ் அடிக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சியே இது....

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே
சர்வதேச விசாரனை வேண்டும்...
அந்த மக்களுக்கு நியாம் வேண்டும் என்று ஞாயிறு அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு பிளக்ஸ் அடிக்கப் போன இடத்தில் கண்ட காட்சி இது...
வலித்தது...

எங்கு போய் கொண்டிருக்கிறோம் கேள்வியும் துளைத்தது..



@உமர்கயான். தமிழினியன். சே.ஜெ

Friday, 3 January 2014

ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளில் Log In செய்ய

உங்களுக்கு சில நேரங்களில் இரண்டு Facebook கணக்குகளில் Log In செய்ய வேண்டி வரும். அதற்கு நீங்கள் வேறு எதாவது Web Browser-களை பார்ப்பீர்கள். இல்லையென்றால் உங்களுடைய முதலாவது Facebook கணக்கை Log Out செய்து விட்டு உங்களுடைய இரண்டாவது கணக்கை Log In செய்வீர்கள். ஆனால் Google Chrome-இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்யலாம் அது எப்படி என்று பார்ப்போம்.

 உங்களுடைய Google Chrome-ஐ திறந்து மேலே வலது பக்கத்தில் உள்ள Setting Icon-ஐ click செய்யவும் அதில் மூன்றாவதாக உள்ள New incognito window-இல் click செய்யவும்.

இப்படி எல்லாம் செய்வது கடினம் என்றால்...
உங்கள் Keyboard-இல் Ctrl+Shift+N என்பதை அழுத்தவும்.

இப்போது உங்களுக்கு ஒரு விஷேட Window தோன்றும். அதில் Facebook தளத்துக்கு சென்று உங்களுடைய மற்றைய Facebook கணக்கை Log In செய்து இரண்டு Facebook கணக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.