Saturday, 11 January 2014

இளைஞர்கள் கண் இமைக்காமல் கணிணியை பார்த்துக்கொண்டிருப்பது

இந்த இளைஞர்கள் கண் இமைக்காமல் கணிணியை பார்த்துக்கொண்டிருப்பது கணிணி கல்வி கற்பதற்காக அல்ல....

பலகோடி ருபாய் சம்பளம் வாங்கி நடித்து இன்னும் ஏழைகளாக இருக்கும் நடிகர்களின் படத்திற்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்வதற்காக ஒரு பிளக்ஸ் அடிக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சியே இது....

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே
சர்வதேச விசாரனை வேண்டும்...
அந்த மக்களுக்கு நியாம் வேண்டும் என்று ஞாயிறு அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு பிளக்ஸ் அடிக்கப் போன இடத்தில் கண்ட காட்சி இது...
வலித்தது...

எங்கு போய் கொண்டிருக்கிறோம் கேள்வியும் துளைத்தது..



@உமர்கயான். தமிழினியன். சே.ஜெ

No comments:

Post a Comment